- செம்பட்டை
- பொடிவு
- கீறல்
- வழுக்கை
- வெட்டு
- உதிர்தல்
ஒவ்வொரு நோய்களுக்கும் மருந்துகள் பின் வரும் தலைப்புகளில்;
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
செம்பட்டை பொடிவு கீறல் வழுக்கை வெட்டு உதிர்தல் செம்பட்டை,கீறல் இரண்டும் வந்தால் மயிரின் நுனிப்பாகம் நயப்பற்று,சிவந்து கீறும்.தினவும் நமைச்சலும் தலையில் எழுந்து,மயிர் உதிரும்.தலையில் தேய்க்கும் எண்ணெய் குணத்தாலும்,தலை மயிர் கரண்டு,பொடிந்திரங்கி,குறுகலாவது உண்டு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக