சுருள் முடி வர காரணம்.
- மண்டையில் நயப்பற்றுப் போவதாகும்.
- முடியின் மினுமினுப்பும்,இயற்கை அழகும் குறையும்.
- அழுக்கு மிகும்.
- இயற்கை நிறம் மாறும்.
- தலையில் நாற்றம் உண்டாகும்.
- பொடுகு உண்டாகும்.
- முடி கழியும்.
மேற்கண்ட நோய்கள் தீர தைலம்.
- நொச்சி
- கையான்
- திருப்பன புல்
- அவுரி
- சிறுசின்னி
- இந்த 5 வகை சாறுகள் சம அளவு எடுத்து,இதற்கு மொத்த அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து சூரிய புடம் 10 நாட்கள் வைத்து பின் நீர் சுண்ட வற்ற காய்ச்சி வண்டல் நீக்கி தேய்த்து வர சுருள் முடியும்,மயிர் உதிர்தலும் தீரும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக