- தலையிலுள்ள மயிரில் நோய் உண்டாகி சொறிந்திட நேரிடுகிறது.
- ஊரலின் காரணமாக மயிரும் உதிரும்.
- சிலருக்கு மயிர் ஒடிந்து விழும்.இப்படி ஒடிந்து விழுகின்ற மயிர் கால்களில் காற்று பட்டால் விஷம் போல் குளிர்ச்சி ஏறும்.
- தொடர்ந்து உஷ்ணமும் தலையில் உண்டாகும்.
- கரிப்பான் சாறு.1படி ,
- நொச்சி சாறு.1படி,
- தேங்காய் எண்ணை 2 படி ,
- மஞ்சள் 9 கிராம்,
- கருஞ்சீரகம்,9 கிராம் ,
- தேவதாரம் 9 கிராம் ,
- கோட்டம் 9 கிராம்,
- வங்காளப் பச்சை 9 கிராம் (பச்சை துருசு )
- கச்சோலம் 9 கிராம் ,
- ஏலம் 9 கிராம்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் தலையில் முடி உதிர்வது நிற்கும்.தலையில் யுள்ள பீனிசம்,மண்டை இடி முதலிய நோய்களும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :
+91 9894618455.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
+91 9894618455.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக